Monday 20 July 2015

வாசமான முருங்கக்காய் சாம்பார்...!





தேவையான பொருட்கள்

து.பருப்பு - 3 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
முருங்கக்காய் - 2
எண்ணெய் - 1 மே.க
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1/2 தே.க
புளி - சிறிய எலுமிச்சை
உப்பு -ருசிக்கு
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

வறுத்து பொடிக்க


வரமிளகாய் - 5
மல்லி - 1 1/2 தே.க
க.பருப்பு - 1 தே.க

வெறும் வாணலியில்  வறுத்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் -1




எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்







தக்காளியை வதக்கவும்.



மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்த பருப்புடன் வதக்கியவற்றையும் + மு.காய் + சாம்பார் பொடி + உப்பு +





புளி சேர்த்து 1 விசில் விடவும்.


பின் வறுத்த பொடியை சேர்த்து ஒரு கொதி வரவும் தாளித்து விட்டு கொத்தமல்லி,கருவேப்பிலையை சேர்க்கவும்.


                  ஆஹா...வாசமான மு.காய் சாம்பார் மூக்கை துளைக்கின்றது.

                               ஒரு கவளம் அதிகமாக உள்ளே போய் விடும்.

                            பார்க்கவே சாம்பார் கலர் அசத்தலாக இருக்கும்.


சரி சரி.....நான் கிளம்புகிறேன்......




23 comments:

  1. வணக்கம் சகோதரி.

    அருமையான முருங்கைக்காய் சாம்பாரின் மணம் என் மூக்கையும் துளைத்ததால் விரைந்து வந்து கருத்திட்டு விட்டேன். தங்கள் கைப்பக்குவமான சாம்பாரின் செய்முறை பிரமாதம். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அற்புதமான படங்களுடன் எளிமையாகச்
    சொல்லிப்போன செய்முறை விளக்கம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெங்காயம் தக்காளி சேர்க்காமலும், வறுத்துப் பொடிசெய்து சேர்க்காமலும் சாம்பார் செய்வோம். இது போல ஒரு தரம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  4. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... இன்றே செய்வதாக சொன்னார்கள்... நன்றி சகோதரி...

    ReplyDelete
  5. வண்ண வண்ண படங்களுடன் - வாசமான சாம்பார்தான்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  6. நீங்கள் வைத்துள்ள சாம்பாரின் மணம் இங்கு வரை வருகிறது. ருசித்தேன் சகோ.

    ReplyDelete
  7. வறுத்து அரைத்து விட்ட சாம்பார் என்போம். அருமையான படங்களுன் சாம்பார் மணக்குது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  8. வறுத்து அரைக்கும் போது தேங்காயும் சேர்த்து நீர் சேர்த்து அரைத்தெடுத்தால் சாம்பார் கெட்டியாகவும் இருக்கும் . என் மனைவி பருப்பு வேக வைக்கும்போதே முருங்கைக்காயும் சேர்த்துவேக வைப்பாள் நன்றாக வந்து விடும்

    ReplyDelete
    Replies
    1. வறுத்து அரைக்கும் போது தேங்காயும் சேர்த்து நீர் சேர்த்து அரைத்தெடுத்தால் சாம்பார் கெட்டியாகவும் இருக்கும் //

      ஆம் சில சமயம் அவ்வாறும் செய்வதுண்டு

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  9. மருத்துவக் குணம் நிறைந்த
    முருங்கக்காய் சாம்பார்
    அருமையான கறி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  10. அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  11. நல்லா இருக்கும் போல! செய்துடுவோம்! :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  12. படங்களுடன் விளக்கம் அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  13. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete