Monday, 9 November 2015

வணக்கம்கோ...வணக்கம்....!!!

தாயபிள்ளைகளைப் பார்த்து
நிறைய நாட்கள் ஆனதினால்
தீபாவளிக்காவது
ஒரு எட்டு பார்க்கலாமுன்னு
வந்தேன்...


Wednesday, 29 July 2015

வார்லி ஓவியம் / Warli paintimgs
ஒரு நாள் சினேகிதியுடன் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதாவது புதிய ஓவியம் வரைந்தீர்களான்னு....? கேட்டார்கள். 

இல்லைன்னு சென்னேன்.

Tuesday, 28 July 2015

இசைக் குறிகளின் தோரணங்கள்....!!!

வானம் அறிவித்தது
இசை மழை பொழிய இருக்கிறது என்று...
வான மேடையில் சப்தங்கள்...
தாயாராகின்றன போலும்

கலை / Art


என் கைவண்ணத்தில் சில....
Friday, 24 July 2015

பூமி வங்கி மிளிர ஆசை...!!!
மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது... என்று குமார் தளத்தில் இன்று அவர் பதிவிற்கு கருத்துரையிட்டேன்.

இதை தொடர்ந்து கவிதை வடிக்க மனம் விளைந்தது. அதன்  தொடர்ச்சியை இங்கு வடித்து இருக்கிறேன்.Thursday, 25 June 2015

ராமா ராமா கோவிந்தா


அரை சதம் பூத்ததே
பாமாலைப் .....பூ.....!!!


                                                                         
                                                                     படம் கூகுள் நன்றி


Saturday, 20 June 2015

செவிவழி விருந்து...!!! / கவிதை


                                   
                                                                   படம் கூகுள் நன்றி      

Thursday, 18 June 2015

ராதா கிருஷ்ண காயத்ரி...!!!                                     
                                                                       படம் கூகுள் நன்றி

Monday, 1 June 2015

ஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்                                                                    படம் கூகுள் நன்றி

Thursday, 21 May 2015

தாய்தந்தை...!!!
ஆத்ம தாமரை விரியாது
அறுபது வயது ஆன பின்பும்
வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோமா?
வாழாது அங்கேயே  நிற்கிறோமா?

Wednesday, 20 May 2015

குற்றாலம்                                                   மெயின் அருவிப்படம் - கூகுள் நன்றி


குற்றாலம் அப்படின்னு நினைக்கும் போதே ஜில்லுங்குது மனசு இல்ல.....தென்காசி,குற்றாலம் அப்படின்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்...ஆமாம் பிறந்து 40 வது நாளில் இருந்து 10 வயது வரை அந்த தண்ணி குடித்து வளர்ந்தவ அந்த பாசம் இருக்காதா பின்ன...?

Wednesday, 13 May 2015

தீப ஒளியில் சாயிராம்
தீப ஒளியில் சாயிராம்
தீமைகளை அகற்றிடும் சாயிராம்
மனக்குகை சேர்த்த அழுக்குகளை
மன்னித்து நீக்கும் சாயிராம்

Saturday, 9 May 2015

ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்


18.04. 2015  குற்றாலம், பாசநாசம் செல்லும் வழியில் ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்தோம்.Thursday, 2 April 2015

அளவுகோ ளில்லா அன்பு...!!!
அளவுகோ ளில்லா அன்பு தன்னயே
அளவிடாது பொழிந்தாய் நல் சாயிநாதா
அன்புப் பூவிரி முகமது தன்னில்
அபயம் தந்தாய்  அருளிக் காத்தாய்

Thursday, 26 March 2015

நலவிரும்பி
உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ

Saturday, 14 March 2015

மிதமான விடியல்
காலைல இருந்து ஒரே சோம்பேறித்தனமாக இருக்கிறது. வேலை ஓடவில்லை. ஹாயா...அப்படியே ஏகாந்தமா இருக்கனும் போல இருக்கு ஆனா முடியுமா....டிபன் சாப்பாடு என செய்ய வேண்டுமே. ஒருநாள் ஒரே ஒரு நாள் நமக்கு லீவு கிடைத்தால் எம்புட்டு சந்தோஷமாக இருக்கும்..ம்....


Wednesday, 11 March 2015

நோக்கு பொருள்

வெட்டியாய்
விட்டத்தை நோக்குகையில்...
விரிந்தது ஒரு கவிதை
எதை நோக்குகிறாய்...என

Wednesday, 4 March 2015

குதிரைக் கண்

கவிதை  தலைப்பில்  பதிவு 50....
அட பரவாயில்லையே...!!!

முடியுமென்கிற...
நினைப்பும் கனவும்
நாலடி முன்னே 
நடத்திச் செல்லும்...