Wednesday 26 November 2014

சாத்துகுடி ரைதா





தேவையான பொருட்கள்
சாத்துகுடி - 1 பெரிது
கெட்டித் தயிர் - 1 கோப்பை  ( தேவையான அளவை பார்த்துக் கொள்ளவும்)
தனி மிளகாய் தூள் - 2 சிட்டிகை
சீரகப் பொடி - 2 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை ( sugar ) - 1 மே.க





எல்லா வற்றையும் சேர்த்து கலக்கவும்.





                                            ரைதா ரெடி...!!!





                                              புலவ் & பிரியாணி வகைகளுக்கு ஏற்றது...!!!

                                                       ஏங்க...... சும்மா கூட சாப்பிடலாம்...!!! 



17 comments:

  1. இதுபோல் செய்ததே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தான் சகோ முயற்சியுங்கள்.

      Delete
  2. சாத்துக்குடியிலுமா ரைதா செய்ய முடியும்.
    செஞ்சு பார்த்துட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ...பார்த்துடுங்க ஒரு கை

      Delete
  3. இதுவரை அறியாதது
    இவ்வாரம் முயற்சித்து விடுகிறோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா முயற்சித்து விட்டீர்களா..எப்படி இருந்தது

      Delete
  4. அருமை..

    நான் செய்யும் விதம் - இதோ!..
    கெட்டித் தயிர் + மாதுளை முத்துக்கள் + மிளகுத் தூள் + சிறிது உப்பு = மாதுளை தயிர் சாலட்.

    (திருப்பதிக்கே - லட்டு கொடுக்கின்றேனா!..)

    சுவையான பகிர்வுக்கு மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies
    1. நான் செய்யும் விதம் - இதோ!..
      கெட்டித் தயிர் + மாதுளை முத்துக்கள் + மிளகுத் தூள் + சிறிது உப்பு = மாதுளை தயிர் சாலட்.// ஆஹா..சூப்பர். இங்கு மாதுளை செம புளிப்பு ..மற்ற எல்லா பழங்களும் அருமையா இருக்கும் இது மட்டும் ஏனோ... இந்தியாவில் முயற்சித்து உண்ணுகிறேன் ஐயா.

      (திருப்பதிக்கே - லட்டு கொடுக்கின்றேனா!..) இதை நான் தங்களுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் நல்ல ரசனையுடன் சமையல் செய்வீர்கள் என நினைக்கிறேன். அனுபவசாலியும் கூட சரியா..?

      நன்ரி ஐயா

      Delete
  5. வித்தியாசமாத்தான் இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்ல சுவைக்காக,,,, த.ம. 3

    ReplyDelete
  7. வித்தியாசமான பதிவு. சூப்பர் !!

    ReplyDelete
  8. ஆஹா இது புதிது - வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி என்று செய்ததுண்டு.

    பகிர்வுக்கு நன்றி.

    த.ம. +1

    ReplyDelete
  9. புதிசு கண்ணா! புதிசு. சாத்துக்குடி ரைதா. இங்கு சாத்துக்குடி இல்லை.orange தான் இப்போ சீசன். அதில் செய்யலாமா??

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. செய்யலாம். ஆரஞ்சு ரைதாவும் போட்டு இருக்கேன் முன்னமே பாருங்கள்

      Delete