Thursday 24 July 2014

எண்ணெய் வாழைக்காய்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
சாம்பார்ப் பொடி - 1 1/2 தே.க
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ









தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க


தாளிக்கவும்.

வாழைக்காய்யைப் போடவும். சற்று வதங்கவும்






பொடிகளைப்போடவும்.



உப்பு சேர்க்கவும். நன்கு வேகவிட்டு இறக்கவும். எண்ணெய் தாராளமாக வேண்டும். பார்த்துக் கொள்க.








                                       எண்ணெய்  வாழக்காய் ரெடி...!!!


குழிப்பணியாரம் - காரம்

ஆர்.உமையாள் காயத்ரி.


7 comments:


  1. வணக்கம்!

    உமையாள் விரும்பிச் சமைத்திட்டார்! என்றன்
    இமைகள் அசையா தினி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. வாழைக்காயை பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே!!!

    தயிர் சாதத்ததுக்கு ஏற்ற காய்.

    ReplyDelete
  3. சிறந்த சுவையான பகிர்வு

    ReplyDelete
  4. Yummy! nice! today special

    ReplyDelete